காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் விரும்ப ஆரம்பிச்சிட்டான்..
நீங்க just ஸ்ரீ அப்பாவாம்
ஸ்ருதி அப்பா, அம்மா, அவகிட்ட கேட்டு
அவ சம்மதம் சொல்லலையா?
அதான் வேற பொண்ணு தேடுறாங்க ளா.
அஸ்வின் இந்த கேள்வியை அவங்ககிட்ட கேட்டுருவான் மகிழ்ச்சி சிஸ் :love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் ஸ்ருதி ய சேலையில பார்க்க நாங்களும் காத்திருக்கிறோம்..... அஸ்வின் ஸ்ருதியோட தலைவலி மறந்துவிட்டதா???? சீக்கிரம் அத என்னானு பாருப்பா....Plsss....
நீங்களும் அஸ்வின் மாதிரி வெறும் காத்திருக்க்ததான் முடியும் போல டியர்... ஹாஹாஹா அவளாவது அடங்குறதாவது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super ashwin mamoi super ah loves uh pannureenga:love::love::love:
Y head ache for shruthi mahi sis sollikonggo
மகிழ்ச்சி டியர்.. அஸ்வினுக்கு காதல் அலை அடிக்க ஆரம்பிச்சிருச்சு டியர் :love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dai aswin ippadi kavundutiye da pesama erunda neeya pesura avalai rasikira konjura mudiala da en ma sruthi nalla erundane unnai parthu ippadi maritane, manja kaattu maina va sikirama ponnu keluda ellana vera yaaravathu kothitu poida poran, mudalla avalai hospital ku kutitu poda, nice update maheswari dear thanks.
ஹாஹாஹா பயபுள்ள ஓவரா ஜொல் ஊத்துறான்.. ஆனா அவதான் அவன சுத்துல விடுவா போல டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top