காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் எபி.... பொதுவா அக்கா இல்லனா தங்கை அப்படினு சொல்லுவாங்க ஆனா இங்க ஸ்ருதி யை எல்லாரும் குட்டி பொன்னாவே பாக்குறதால் உனக்கு கல்யாணம் பண்ண கேக்க தோணலை....அஸ்வின் கண்டிப்பா கேப்பாங்க... ஆனான்த் தலைவலி ஏதாவது பெருசா இருக்குமோ
ஸ்ருதி தனக்கு கல்யாணம் செய்துகொள்ள கேட்கும்போது அவங்களுடைய எண்ணங்களை அடுத்த பதிவுல சொல்றேன் டியர்
 

Seethavelu

Well-Known Member
ஹாஹாஹா எப்படி சுஜா இப்படி இப்பவாச்சும் காதலால ஒருத்திய கல்யாணம் பண்ணட்டும்னு ஒரு நல்லெண்ணம்தான்பா
அவகிட்ட அவன் அடி வாங்காம இருந்தா சரிதான் :p
ஆன இன்னைக்கு பதிவு வாசிச்சதுல அடி உண்டுன்னு தோணுது :ROFLMAO:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் எபி.... பொதுவா அக்கா இல்லனா தங்கை அப்படினு சொல்லுவாங்க ஆனா இங்க ஸ்ருதி யை எல்லாரும் குட்டி பொன்னாவே பாக்குறதால் உனக்கு கல்யாணம் பண்ண கேக்க தோணலை....அஸ்வின் கண்டிப்பா கேப்பாங்க... ஆனான்த் தலைவலி ஏதாவது பெருசா இருக்குமோ
ஸ்ருதி தனக்கு கல்யாணம் செய்துகொள்ள கேட்கும்போது அவங்களுடைய எண்ணங்களை அடுத்த பதிவுல சொல்றேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அவகிட்ட அவன் அடி வாங்காம இருந்தா சரிதான் :p
ஆன இன்னைக்கு பதிவு வாசிச்சதுல அடி உண்டுன்னு தோணுது :ROFLMAO:
ஹாஹாஹா அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்தானேப்பா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top