காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi sis
அவ முத்தம் குடுத்த கன்னத்திலயே நீயும் முத்தம்..பலே பலே..

ஏன் Mr. சந்திரன் உங்க மாப்பிளையை யே திரும்ப மாப்பிள்ளை ஆக்க ஏன் யோசிக்க மாட்டேன்கிறீங்க???

இது என்ன புதுசா ஸ்ருதிக்கு வந்த தலைவலி??
ஏதும் பெரிசா குண்டை போடாதீங்க Priya sis...
எதுக்குன்னு இப்ப நேராவே குடுத்துட்டான் டியர் .. அதப்பத்தி இனிவரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஏன்மா கற்பகம் ஊரிலே இருக்கிற பெண்ணையெல்லாம் வீணா எதுக்கு பார்க்கறீங்க?
உங்க பையன் அஸ்வின் கண்ணா
மனசுல இருக்கிற ஸ்ருதியையே
அவனுக்கு கல்யாணம் செஞ்சு வைங்கம்மா
அய்யோ பாவம் அஸ்வின்
காதலில் என்னமா உருகுகிறான்

"உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல் இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

உன்னைப் பார்த்த பின்பு.........."

உங்க பொண்ணு ஸ்வேதா செஞ்ச வேலையாலே அஸ்வின் ஊரில் எல்லோரிடமும் ஏச்சும் பேச்சும் வாங்குறான், Mr.சந்திரன்
ஏற்கனவே கல்யாணமாகி கையில்
ஒரு குழந்தையுடன் இருப்பவன்னு
அஸ்வினை இளப்பமா நினைக்காமல் ஸ்ருதியை அவனுக்கு கல்யாணம் செஞ்சு கொடுங்க, கோகிலா சந்திரன்
அஸ்வின் ஸ்ருதியைக் கண்ணுக்குள்ள வைத்து பார்த்துக்குவான்

எல்லாம் சரி இந்த ஸ்ருதிப் பொண்ணுக்கு
ஏன் அடிக்கடி தலைவலி வருது?
என்ன காரணம்?
ஏதோ ஒரு ஆர்டிஎக்ஸ் பாம் இருக்கோ?
சந்தியா சொல்லியும் ஸ்ருதியை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகாமல் எப்படி அஸ்வின்
இதை மறந்தான்?
நீங்க போட்டிருக்கிற பாட்டு இப்ப ரொம்பவே பொருத்தம் டியர்.. நீங்க கேட்ட கேள்விய அஸ்வினும் கேட்பான்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் மொத்தமா கவுந்துட்டான். :cool:இந்த புள்ள புரிஞ்சிகுவாளா:unsure:
Lovely epi :love::love:
நன்றி சிஸ் அவ எப்படி புரிஞ்சுக்குவா.. அவன்தான் புரியவைக்கனும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top