காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்
உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்
தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்
தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா
மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாய கண்ணாலே
மாறுவேடம் போடுது என் நாட்கள்
தன்னாலே
ஆயுள் ரேகை முழுவதுமாய்
தேயும் முன்னாலே
ஆளும் வரை வாழ்ந்திடலாம்
காதலின் உள்ளே
அருமையான பாடல் வரிகள் சிஸ் எனக்கு ரொம்ப பிடிச்சது.. இப்ப நான் போட்டிரு்ககிற பதிவுக்கு்ம் இது பொருந்தும்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super sis lovely ud , interesting but short story
மகிழ்ச்சி சிஸ்..இந்த கதை நான் யோசிக்கும் போதே பத்து இல்லனா பனிரெண்டு பதிவுதான் யோசிச்சேன்.. உங்க எல்லாரோட கமெண்ட்ஸ் கொடுத்த உற்சாகத்தால 19 பதிவு தரப்போறேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top