காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆமா டியர் இன்னும் ஒரே ஒரு பதிவு மட்டும்தான் இருக்கு..
போங்கப்பா இதுவும் சின்ன நாவல்தானா?
20 அப்டேட்ஸ் கூட வரலையே, மகேஷ் டியர்
ஸோ சேடு ஸோ சேடு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:adada rendu perum pinrangappa sema lovvu
Pazhasa manasula vachittu kashtapadaradhukku once pesi thelivu paduthitta manakasappu neengum dhana
Ennamagi sissy lastla oru twistu swetha innum sagalannu lam sollidadheenga
ஹாஹாஹா இப்ப எல்லாம் முடிஞ்சு அவங்களுக்குள்ள லவ் ஸ்டார்ட் ஆகிருச்சு டியர்.. எல்லாத்தையும் அஸ்வின் மனம் விட்டு பேசிட்டான்.. ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
போங்கப்பா இதுவும் சின்ன நாவல்தானா?
20 அப்டேட்ஸ் கூட வரலையே, மகேஷ் டியர்
ஸோ சேடு ஸோ சேடு
மீ பாவம் டியர் இந்த கதை நான் யோசிக்கும் போதே பத்து இல்லனா பனிரெண்டு பதிவுதான் யோசிச்சேன்.. உங்க எல்லாரோட கமெண்ட்ஸ் கொடுத்த உற்சாகத்தால 19 பதிவு தரப்போறேன்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aswin Sruthi semma romance poitu irukku,same thannoda Sruthi akka life pathiyum vilakki,kathalyum sollittanga super...aana avlo love modela kooda Sruthiku Biriyani kekkutthu...
அஸ்வின் ஸ்ருதி ரெண்டு பேருக்கும் எல்லாப்பிரச்சனையும் முடிஞ்சு ஒரு முடிவுக்கு வந்திட்டாங்க சிஸ்... கதை இன்னும் ஒரு பதிவோட முடிஞ்சிரும்.. மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Story nalla iruku..25 episodes podalame pa
இந்த கதை நான் யோசிக்கும் போதே பத்து இல்லனா பனிரெண்டு பதிவுதான் யோசிச்சேன் சிஸ் கொஞ்சம் சின்னக் கதைதான்.... உங்க எல்லாரோட கமெண்ட்ஸ் கொடுத்த உற்சாகத்தால 19 பதிவு தரப்போறேன்... அடுத்த கதை கொஞ்சம் பெரிசாவே தர முயற்சி செய்றேன் உமா சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்னப்பா அந்த முக்கியமான விஷயம்????? ஸ்ருதி நீ ஒரு ஒக்க பிஸ் பா... Chance illa ... எப்பிடி நான் வெஜ் சாப்பாடு... சிக்கன் 65 வா??? அஸ்வின் கூட சேர்த்து நானும் நம்பிட்டேன்... நீ வளர்ந்தட்டனு....
அந்த விசயத்தை சொல்லிட்டேன் சிஸ்.. அஸ்வினும் தன் மனசில இருந்தத எல்லாம் சொல்லி்ட்டான் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top