காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பமே அதிரடியாவும் அதிர்ச்சியாகவும் இருக்குமா அருமையான பதிவு
இனி மகிழ்ச்சியா மட்டும்தான் இருக்கும் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Welcome sis.. Jolly ah irukkum sollittu ,last ah ipadi midichittinga.... Nice
ஸாரி சிஸ் ஸ்வேதா மரணத்திலிருந்தான் இந்த கதையே துவங்குகிறது அதான் இப்படி மகிழ்ச்சி சிஸ்
 

Megala kailasam

Active Member
ஹாய் மேகலா சிஸ்.. போன கதையில உங்கள பார்க்கவே முடியல.. ரொம்ப பிஸியா... ஹாஹாஹா அப்ப நீங்களும் இன்னொரு ஸ்ருதியா.. ரொம்ப மகிழ்ச்சிடா[/QUOTE ஆமா மகி அக்கா வீடுகட்டிட்டு இருக்கும் அதுல்லாம் கொஞ்சம் பிஷியாயிட்டன் ஆனா நா உங்களுடை
ஹாய் மேகலா சிஸ்.. போன கதையில உங்கள பார்க்கவே முடியல.. ரொம்ப பிஸியா... ஹாஹாஹா அப்ப நீங்களும் இன்னொரு ஸ்ருதியா.. ரொம்ப மகிழ்ச்சிடா
ஆமா மகி அக்கா வீடுகட்டிட்டு இருக்கும் அதுல கொஞ்சம் பிஷியாயிட்டன் ஆனா நா உங்களுடை இணைதேடும் இருதயங்கள் முழுச படுச்சேன் அக்கா சூப்பரா இருக்கு ஆனா இந்த கதைக்கு கரெக்ட்டா அட்டணன்ஷ் போட்டுவேன்கா ரொம்ப நன்றி கா நீங்க என்னை தேடுனதுக்கு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆமா மகி அக்கா வீடுகட்டிட்டு இருக்கும் அதுல கொஞ்சம் பிஷியாயிட்டன் ஆனா நா உங்களுடை இணைதேடும் இருதயங்கள் முழுச படுச்சேன் அக்கா சூப்பரா இருக்கு ஆனா இந்த கதைக்கு கரெக்ட்டா அட்டணன்ஷ் போட்டுவேன்கா ரொம்ப நன்றி கா நீங்க என்னை தேடுனதுக்கு
எனக்குன்னு இருக்கிற வாசகிய நான் தேடாம வேற யார் தேடுவா.. ஓகே ஓகே வீடு கட்டுற வேலையை நல்லபடியா முடிங்கடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
First half jolly iruthuthu last ippdi oru twist vachutingale ...nambba hero ithu connect airukkarooo....
நோ டியர் பாவம் நம்ம அஸ்வின் அந்த அளவுக்கெல்லாம் போகலை..டியர்
 

Megala kailasam

Active Member
எனக்குன்னு இருக்கிற வாசகிய நான் தேடாம வேற யார் தேடுவா.. ஓகே ஓகே வீடு கட்டுற வேலையை நல்லபடியா முடிங்கடா
ரொம்ப நன்றி மகி அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top