காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
So sad ....enna siss jollya nu sonninga sogama aaiduchu....epo Aswin ku shruthi ya katti vechuruvaangala:eek::eek::unsure:
இல்லை சிஸ் ஸ்வேதாவின் மரணத்துக்கு அப்புறமாத்தான் கதையே ஆரம்பிக்கிது அதான்இப்படி இனி எப்பவும் மகிழ்ச்சிதான்பா
 

தரணி

Well-Known Member
நீங்க டீச்சரா சிஸ்.. சூப்பர்.. இதே வார்த்தையை ஒரு ஆசிரியையும் சொல்லி நான் கேட்டேன்... அவங்க ரெண்டு பேர் குணமும் அப்படித்தான் சிஸ்.. போன கதையில உங்கள பார்க்கவே முடியல..:love::love::love::love::love:
ஆமா சிஸ் டீச்சர் தான்... sorry மா போன ஸ்டோரி ongoing ல் படிக்க முடியமா போச்சு.... அது தான் இந்த முறை ஓடி வந்துட்டேன்.... மொத்தமா படிச்சிடுவேன் போன கதையை
 

mila

Writers Team
Tamil Novel Writer
vacation la இருந்தேன் மகி sis அதான் கதை படிக்க முடியல. அதான் வந்துட்டோம்ல. freeyaa படிச்சாச்சு. :)என்ன பா... ஆரம்பமே மோச்சரி முன்னாடி இருக்கு :oops:அடுத்த அத்தியாயம் படிச்சுட்டு வரேன்.:unsure:
 

Priyasaravanan

Active Member
Akka starting sema super
Sruthi kurumpu appappaa ennaa settai
Exam copy athuvum cinema paatta
Aarampame happyaa aarampichuttu
Kadaichila swetha illaiyaa so sad .....
Ashwin thaan herovaa akka
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
First laye kalakkal arambam. Shruthi semma. Akka baby kkaga marriage pannikuvala Ashwin ah
மகிழ்ச்சி சிஸ்.. ஆமா டியர் அதுதான் நடக்கும் கொஞ்சநாளாகும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top