ஊஞ்சலாடும் தனிமைகள் - இறுதி பதிவு

Advertisement

Padma74

Active Member
கதையை படிக்கும் அனைவருக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.அதுதான் உங்களுக்கு கிடைத்திருக்கும் மிக பெரிய வெற்றி மா சூப்பர்
 

Akishri

Well-Known Member
Superb mam. Real life la nadakratha neenga ouga writing la kattinga super. Oru fulfill story padicha feel. Thank you so much mam.
 

Hema Guru

Well-Known Member
ஹாய் மக்களே...

இதோ கடைசி பதிவு.. ஊஞ்சலாடும் தனிமைகள் கதைக்கு... நான் நிஜமா எதிர்பார்க்கவே இல்லை இவ்வளோ பெரிய அதரவு கிடைக்கும்னு... சரயு ஹேப்பியோ ஹேப்பி... ஹேப்பிக்கெல்லாம் ஹேப்பி...!! ரொம்ப ரொம்ப நன்றி எல்லாருக்கும்...

உங்க எல்லார் கம்மென்ட்சும் பார்த்து அவ்வளோ சந்தோசம் நானு...!!!!

இந்த கதைக்கு அழகா கவிதை எழுதிக் கொடுத்தது நம்ம @fathima.ar Fathi thaaannn

Sarayu's Oonjalaadum Thanimaikal - Final
மிக அருமையான யதார்த்தம் நிறைந்த கதை. கணவன் மனைவி விவாகரத்து செய்யலாம், ஆனால், பெண் மாப்பிளை ஆன, பையன் மருமகள் ஆன, அண்ணன் அண்ணி ஆன, அப்பா அம்மா ஆன தம்பதி விவாகரத்து செய்ய கூடாது, செய்ய முடியாது என்பதை விளக்கிய விதம், அவரவர் மனதின் வெளிப்பாடு அருமை. உணர்வு களின் பிரதிபலிப்பு மிக உன்னதம். நம் நாட்டில் நிரஞ்சனன் போல் உள்ள கணவர்கள் தான் அதிகம். ( எங்க வூட்டுகாரரும் தான், still we all manage, we are all good girls!!!)Atleast, Rathika had good mother in law, sister in law.
 

ManoR

Well-Known Member
நான் தினமும் ரொம்ப எதிர்பாத்து படித்த கதை. அவளோ அழகா characters feelingஅ express பண்ணி இருக்கீங்க!!! Loved it. thank you so much for giving us such a wonderful novel (y)(y)(y)
 

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான குடும்ப நாவல் சரயு..☺☺☺கணவன்,மனைவிக்குள் நடக்கும் உணர்சிகரமான போராட்டம்,முதலில் நிரஞ்சனின் அலட்சியம், பின்பு புரிதல் என்று ஒரு வீட்டில்நடக்கும் கதை.
லெக்ஷ்மிமா கதை படித்தது போல் இருந்தது.அழகான கவிதையுடன் இனிமையான முடிவுடன்.
வாழ்த்துக்கள்.
 
சரயுவின் "சோலை மலரே", "ஆனந்தப் பூந்தோரணம்" படிச்சிருக்கீங்களாப்பா?
சூப்பரா இருக்கும், நளனின் நங்கை டியர்
உங்கள் நிஜப் பெயர் என்னப்பா?
Hi sis நான் மீனாட்சி... இனி தான் படிக்கனும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top