ஊஞ்சலாடும் தனிமைகள் - இறுதி பதிவு

Advertisement

Geetha sen

Well-Known Member
@Kavyajaya சொன்னதும் ஆனந்த பூந்தோரணம் படிக்க போயிட்டேன். அதுவும் ரொம்ப சூப்பரா இருக்கு thanks kavya
 

AJi11

Member
romba naal kalichu oru complete family pluse romance story. romba arumai mam. unga anandha poonthoranam novel mathiri indha story um romba nalla irunthathu
 

amuthasakthi

Well-Known Member
ஊஞ்சலாடும் தனிமைகள்...தலைப்பே கதை சொல்லுது...விமர்சனம்(யார் போட்டதுன்னு தெரியல) படிச்சு தான் கதையை படிக்க ஆரம்பிச்சேன்...கதையை கீழ வைக்க முடியாத அளவுக்கு உங்க எழுத்தில இருக்க உணர்வுகள் கொண்டு போச்சு... ரெண்டு பேருக்குமே புரிதல்கள் இல்லாம ...அதுவும் நிரஞ்சனோட வார்த்தைகள்...அப்பப்பா..நீ எல்லாம் எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு யோசிக்க வச்சிருச்சு.. பொதுவா ஆண்கள் எதையும் வெளிக்காட்டாம இருப்பாங்க...ஆனா மனைவியிடமும் இப்படி இருந்தா கஷ்டம் தான்...அதுவே ராதிகாவிற்கு மன அழுத்தம் வரக் காரணம்...பிறகு பிரிவிற்கும்...அந்த பிரிவு தான் அவர்களை புரியச் செய்ததோ...அவர்கள் காதல் அவர்களை சேர்த்ததோ...கடைசியில் நீங்கள் கணவன் மனைவி ரகசியங்கள் பற்றிக் கூறியிருந்ததை ரசித்துப் படித்தேன்...அருமையான உணர்வுக்குவில்யல்களோடன கதை...பாராட்டுக்கள் சிஸ்

(முதன்முறையாக நான் இவ்வளவு பெரிய விமர்சனம் எழுதிருக்கேன்)
 
ஒரு குடும்ப தலைவி பல பிரச்சினைகள் மத்தியில் கொஞ்ச நேரம் ரிலாக்ஸா படிக்கவரும் போது சரயு வின் நாவல் பெரிய மன அமைதியையும் வேறு ஒரு கற்பனை உலகத்தையும் நிம்மதியையும் கொடுக்கும் எழுத்துலக ராணிகள் எல்லாம் தேவைதைகள் தான்டா :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:லவ்யூ டா சக்தி:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top