உறவும் பிரிவும் உன்னாலே P7

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
வாந்தி எடுக்க வச்சிருப்பாறாம்ல இந்த ஆறு வருசமா எங்க போனாறாம்

ஏமாந்திடாத கௌஷி .
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்..

Nice pc
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நன்றி டியர்:love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
கௌஷி ஏமாறாத தயாராக இல்லை. ஆனாலும் இந்த குடும்பம் அவள ஷக்திகிட்ட தள்ளி விட்டுடும்.
ஆமாம் ஆமாம்
பண்பாடு கலாச்சாரம் சமுதாயம் புண்ணாக்குன்னு வீணாப் போன குடும்பம் சொல்லி அவன் என்ன தப்பு செஞ்சாலும் புருஷனுடன் சேர்த்து வைத்து விடுவாங்க
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
ஆமாம் ஆமாம்
பண்பாடு கலாச்சாரம் சமுதாயம் புண்ணாக்குன்னு வீணாப் போன குடும்பம் சொல்லி அவன் என்ன தப்பு செஞ்சாலும் புருஷனுடன் சேர்த்து வைத்து விடுவாங்க
:cautious::cry:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top