உறவும் பிரிவும் உன்னாலே P7

Advertisement

Ratheespriya

Well-Known Member
வாந்தி எடுக்க வச்சிருப்பாறாம்ல இந்த ஆறு வருசமா எங்க போனாறாம்

ஏமாந்திடாத கௌஷி .
 

Gomathianand

Well-Known Member
சக்தி களத்தில் இறங்கிட்டான் கௌசிய கணக்குப் பண்ணாம விடமாட்டான் போல
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான pc மிலா:love::love::love:.இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மிலா:love::love::love::love:.
ஷக்தி ஐஸ் வச்சதுல இந்திரா மாப்பிள்ளை வாங்கி கொடுத்தது கௌசியு சாப்பிட சொல்லுது:unsure::unsure:.
ஷக்திய ரொம்ப நல்லவன்னு நம்புறாங்கப்பா..
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
Superb Precap,
பஸ்மிலா டியர்

ம்க்கும்
இவன் ஊட்டி விடலைன்னுதான் கௌஷி இங்கே அழுதாளாக்கும்

கௌஷியை வாந்தி எடுக்க வைக்குற மூஞ்சி மொகரையைப் பாரு
தாலியைக் கட்டிட்டு ஓவியாவைத் தேடி ஓடின ஷக்தி பரதேசி பேசுவதைப் பாருங்கப்பா

ஏமாந்துடாதே கௌஷி ஏமாந்துடாதே
தாலி கட்டின கையோடு அம்மா லொம்மா பின்னாடி போன இவனை நம்பாதே
நம்பவே நம்பாதே

ஆறு வருஷம் கழிச்சு உன்னைத் தேடி வந்ததுக்கு என்ன காரணம்ன்னு தெளிவா தெரிஞ்சுக்கிட்டு கொஞ்சம் சுத்தல்ல விட்டுட்டு அப்புறமா ஷக்தியுடன் பேசு, கௌஷி
கௌஷி ஏமாறாத தயாராக இல்லை. ஆனாலும் இந்த குடும்பம் அவள ஷக்திகிட்ட தள்ளி விட்டுடும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top