S Saroja Well-Known Member Apr 20, 2021 #22 மூத்த பொண்ணு பீத்த பொண்ணா நடந்துக்குறா எதுக்கு இப்படி எல்லாரு மேல கடுப்பு அருமையான ஆரம்பம்
Pooja Soundarya Well-Known Member Apr 20, 2021 #23 pista film la vara nagma mathiri ah namma ramya............amaithiyana ponnu venumne ipadi panrala.....
pista film la vara nagma mathiri ah namma ramya............amaithiyana ponnu venumne ipadi panrala.....
G Geetha sen Well-Known Member Apr 20, 2021 #24 Congrats and best wlshes for this new story. ரம்யா என்ன பெண் இவள் ஏன் இப்படி இருக்கா
J JRJR Well-Known Member Jun 21, 2021 #26 உங்கள் புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள் மா. ஆத்தி, இந்த மாதிரி ஒரு பொண்ணு இருந்தா போதுமே, அம்மாவுக்கு சொல்லாமலே பிபி எல்லாம் வந்திடுமே.
உங்கள் புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள் மா. ஆத்தி, இந்த மாதிரி ஒரு பொண்ணு இருந்தா போதுமே, அம்மாவுக்கு சொல்லாமலே பிபி எல்லாம் வந்திடுமே.