உப்புக் காற்று 9

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

தங்கை இருக்கிறாளா??? சூப்பர்....... வீடும் இருக்குதே........
மரியதாஸ் சொன்ன மாதிரி அருள் இனி அநாதை இல்லை......
தங்கைக்காக ரோஜாவை மறந்துடுவானா???

அருளை எதிர்பார்ப்பாளே ரோஜா.........
 
Last edited:

JRJR

Well-Known Member
தந்தையோடு கல்வி போம், தாயோடு அறுசுவை உணவு போம். உண்மை தான் இல்லையா? மிக கனமான epi.
 

தரணி

Well-Known Member
என்ன இது ... பாட்டி தாத்தா எல்லாம் இருந்தும் ஏன் பவி இப்படி இருக்கா.... சித்தி பாசமா இல்லன கூட பரவாயில்ல ஆனா வீட்டு பெண் அப்படினு நினைச்சி இருக்கலாம்..... ரோஜா உன் நாத்தி நிலமையை பாத்தா உன்னோட நினைவு வர நாள் ஆகும் போலவே....
 

chitra ganesan

Well-Known Member
அருள் ரோஜாவை நிச்சயம் மறக்க மாட்டான். ரம்யா வின் ஹீரோ எப்போவும் நல்லவன் தான்:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top