உப்புக் காற்று 9

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi friends I am back :cool:

Those who searched for me really sorry and many thanks for your concern. Busy in personal works. But this whole week will give daily updates. again next week will be busy in diwali preparation.

Thank you for all your support.

Here comes the next update for UK. Read and share your comments.



UK 9
 

fathima.ar

Well-Known Member
இழப்பின் பாரம் கூடும்
நம்மிலும் அதிக பாதிப்பை
சந்தித்தவரை காணும் போது

பவி:cry::cry:

இனி ரோஜாவின் நிலை:unsure::unsure::unsure:

அருள்- பரத்..
பரத் அருள் வாக்கு சொல்வானா ஜக்கமாவுக்கு
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஓ அருள் @ பரத்துக்கு தங்கச்சி
இருக்காளா?
பெற்றோர் அண்ணன் ஒருவரும் இல்லைன்னு இத்தனை நாளாய் பவித்ராவுக்கு சித்திக்காரி கொடுமை பண்ணினாளா?
இன்னொரு தோசை கொடுத்தால்
இந்த சித்தி மூதேவி குறைஞ்சு போயிடுவாளா?
பேத்தி சரியாய் சாப்பிடுறாளா இல்லையான்னு பார்க்காமல் இந்த கலையரசி பாட்டி என்ன செய்யுறாங்க?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
சித்தி கொடுமை இருக்குமோ....
இனி Roja நிலைமை என்ன....

மருதானி வாயால மந்திரதை சொன்னேனே
மனம் போல வாழ்கின்ற மஹராசன் நீதானே
குருமேடு கோபுரமாய் தனரேகை தாராளமாய்
ஜாதகதில் உள்ளதையா சங்கடங்கள் இல்லை ஐயா
சந்திரராய் சூரியராய் உன் பேரு நிலைசிருக்க
ஜக்கம்மா வாக்கு சொல்ல ஜாமதில் வந்தாளையா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top