உன் நினைவே என் சுவாசமானது.09

Advertisement

Ratheespriya

Well-Known Member
Nice ud kandhorinna meetingaa sis
கந்தோர்ன்னா அலுவலகத்தை பழைய ஆட்கள் அப்புடி சொல்லுவாங்க பா ஆங்கிலேயர் பாவிக்கும் வார்த்தை .

நன்றி டியர்
 

Ratheespriya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

மாமன் வாங்கிக் கொடுத்த சட்டைக்காக பொண்டாட்டியை அடிப்பியாடா மாறா லூசுப் பயலே
பேத்திகள் வந்த பின்னும் கூட சாந்தியின் மீது வசந்தி மூதேவிக்கு பொறாமை போகவில்லையா?
இவளெல்லாம் என்ன ஜென்மமோ?
என்ன லெட்டர் யாருக்கு வந்தது?
அன்புக்கொடிக்கா? இல்லை மணிமாறனுக்கா?


மாறனை கேள்வி கேட்க ஆள் இல்லனு அடிச்சிட்டான் அதுதான் செழியனும் மாறனுக்கு அடி கொடுத்துட்டானே.

நன்றி பானுமா
 

Ratheespriya

Well-Known Member
மாமா வாங்கிக் கொடுத்த சட்டையாகவே இருக்கட்டும் அதுக்காக கை நீட்டிடுவியா மாறா? இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.

ஆமாம் நல்லாவே இல்ல மாறா ஆனா யாருப்பா கேள்வி கேட்கிறது அவனை

நன்றி டியர்
 

Ratheespriya

Well-Known Member
Nice ud :love:.. enna nadanthathu nu theriyama ellathukkum anba kurai solran. Idhula adikka vera seiran too bad. Chezhian sema(y)

கோவம் வந்தா நியாயம் கண்ணுக்குத்தெரியாது பா

நன்றி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top