உன் நினைவே என் சுவாசமானது.09

Advertisement

Ratheespriya

Well-Known Member
அத்தியாயம் எட்டிற்க்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அன்புகளுக்கு நன்றி.

இதோ அடுத்த அத்தியாயம் படித்துவிட்டு கருத்தை சொல்லி என்னை ஊக்கப்படுத்தவும் அன்பர்களே.

அன்புடன் ப்ரியா ரதீஸ்.

மணிமாறன்- அன்புக்கொடி

Chinna-thambi-serial-actress-1024x576.jpg

https://www.mallikamanivannan.com/உன்-நினைவே-என்-சுவாசமானது.09
 

Gomathianand

Well-Known Member
மாறன் எதோ திருட்டுத்தனம் பண்றான் ஆனா வில்லங்கமாக இருக்க வாய்ப்பு இல்ல....
மாறன் அன்புவை எப்போ புரிந்துக் கொள்ளப் போறானோ....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

மாமன் வாங்கிக் கொடுத்த சட்டைக்காக பொண்டாட்டியை அடிப்பியாடா மாறா லூசுப் பயலே
பேத்திகள் வந்த பின்னும் கூட சாந்தியின் மீது வசந்தி மூதேவிக்கு பொறாமை போகவில்லையா?
இவளெல்லாம் என்ன ஜென்மமோ?
என்ன லெட்டர் யாருக்கு வந்தது?
அன்புக்கொடிக்கா? இல்லை மணிமாறனுக்கா?
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
மாமா வாங்கிக் கொடுத்த சட்டையாகவே இருக்கட்டும் அதுக்காக கை நீட்டிடுவியா மாறா? இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top