உன் நினைவே என் சுவாசமானது. 07

Advertisement

Ratheespriya

Well-Known Member
மூர்த்தி என்ன மனுசனோ.. ஹாஸ்பிடல இருக்க பொண்டாட்டிய பாக்க கூட வரல. சூப்பர் செழியன் எழில் கல்யாணம் முடிச்சுடுச்சு. இந்த மாறன் அன்ப திட்டுறானா கொஞ்சுறானானே தெரியல ஆனா நல்லா கியூட் ஆ இருக்கு.. நைஸ் யூடீ பிரியா..

மூர்த்தி வேறு விதமானவர்.

ஹ ஹா ஹ :love:மாறன் எங்க கொஞ்சுறான் அவன் பாணியில் அப்புடித்தான் திட்டுவான் போல. நன்றி கா
 

amuthasakthi

Well-Known Member
வசந்தி பாம்ப பார்த்தாவது பயப்படுறாங்களே:p

சாந்திக்கு திடீர்னு ஏன் ஹார்ட் அட்டாக்..அப்படி என்ன நடந்தது :cry:...இப்ப கூட மூர்த்தி வரல:mad:

அன்பு அப்படி எங்க போயிட்டு வந்தா:oops:
 

Ratheespriya

Well-Known Member
வசந்தி பாம்ப பார்த்தாவது பயப்படுறாங்களே:p

சாந்திக்கு திடீர்னு ஏன் ஹார்ட் அட்டாக்..அப்படி என்ன நடந்தது :cry:...இப்ப கூட மூர்த்தி வரல:mad:

அன்பு அப்படி எங்க போயிட்டு வந்தா:oops:
எல்லாத்துக்குமே அடுத்த எபில சொல்லிருக்கேன் மா நன்றி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top