உன் நினைவே என் சுவாசமானது. 07

Advertisement

Mathykarthy

Well-Known Member
மூர்த்தி என்ன மனுசனோ.. ஹாஸ்பிடல இருக்க பொண்டாட்டிய பாக்க கூட வரல. சூப்பர் செழியன் எழில் கல்யாணம் முடிச்சுடுச்சு. இந்த மாறன் அன்ப திட்டுறானா கொஞ்சுறானானே தெரியல ஆனா நல்லா கியூட் ஆ இருக்கு.. நைஸ் யூடீ பிரியா..
 

Ratheespriya

Well-Known Member
பாம்பை கண்டா படையே நடுக்கும் வசந்திக்கு குளிர் ஜூரமே வந்துருக்கு சபாஷ். இருந்தாலும் இந்த புள்ள அன்புக்கு என்ன தில்லு பாம்பை கைல புடிச்சி பேச்சு வார்த்த நடத்தி கிட்டு இருக்கு.

ஹா ஹா ஹா வசந்தியை பற்றி பாம்பிற்கே தெரிந்திருக்கே.

ஒரு அலாதி தைரியம் தான் அதுவும் தண்ணிப்பாம்பு ஒண்ணும் பண்ணாதுனு அன்புக்கு தெரியும் போல

நன்றி டியர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top