அடேய் அகிலன் என்னடா சின்னப் புள்ளையைப் போட்டு இப்படி அறையறே
அவங்கம்மாவுக்கு உடம்புக்கு வரும்
நீ கூப்பிடுவேன்னு லதாவுக்கு ஜோசியமா தெரியும்?
உன்கிட்ட காசு இருக்கோ இல்லையோன்னு ஏதோ ஒரு ஆதங்கத்தில் நகையைக் கழட்டிக் கொடுத்தால் வேண்டாம்ன்னு
வாய் வார்த்தையா சொல்லாமல்
அவளை நீயி அடிப்பியா?
உனக்கெல்லாம் லது பேபியைக் கல்யாணம் செஞ்சு தர முடியாது
போடா
அவங்கம்மா ஹாஸ்பிடலில் இருக்காங்கன்னு லது பேபியே சேடு மூடுல இருக்காள்
இந்த தீனா வேற கூத்துல கோமாளி மாதிரி என்னவோ பண்ணுறானே?
இப்போ எதுக்கு தீனா பிரஸ் மீடியால்லாம் கூப்பிட்டு லதாவை சிக்கலில் மாட்டி விடுறான்?