ஆதி தலை full ஆ ஷிஞ்சான் கொம்பு இருக்குமே....
நானும் ஒன்னு வைக்கிறேன்......
உன் பேரு அலம்பல் தங்கல......
கொஞ்சம் வாயில் நுழையுற மாதிரி வைக்க வேண்டாமா????
Waiting for இளம்பருதி IPS......
டெய்லி epi வருமா?
வாங்க சிஸ் ...
2-3 நாள் இடைவெளி ல epi வரும்.
கதை முடியும்போது இவங்க உங்க மனசுல நிப்பாங்க-ன்னு நம்பறேன். அதுக்கு முயற்சிக்கிறேன்.
அடுத்த எபி சனிக்கிழமை..
நன்றி..