இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 20

Advertisement

Nasreen

Well-Known Member
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க :geek::geek:


View attachment 7724



இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 20



View attachment 7725




:love::love::love::love::love:
Nice ud
Oru jodi pesi understand panna arambichachu
Irukarathula ivanga than first vayasulayum mana muthirchilayum periyavanga
Adutha jodi yaru
Steve romba over, vasanoda akka ponna panni solittan too much, vasanukku therinja avlothan...
Mmm
Arvama irukku
 

Gomathianand

Well-Known Member
Sankaranukku wife avarkitta nadikirathu,kindal panni pesurathu ellam pidichirukku pola athaan silent aayitaaru...
Steeve mingle aaga ready aagikko:love:
Kathalikirennu sonna pathaathu nambikkai kodukanum sema line(y)
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.வாகை தான் சங்கரன்ட்ட நடிக்கறாங்கன்னு நெனச்சா, அவரும் எல்லாம் தெரிஞ்சுட்டு நடிக்கிறாரே:D:D:D.ஓவர் ஆக்டிங் பண்றதை பார்க்க பிடிச்சிருக்கா:p:p.
அக்ஷரா ஓவரா பேசுனா சப்புன்னு அறைவானா :oops::oops:.இவன் தான் ஓவரா பேசுறான் :unsure::unsure::unsure:.

முத்துப்பாண்டி வேற பொண்ணோட இருந்ததை பார்த்து மஞ்சரி விவாகரத்து கேட்டிருப்பான்னு நெனச்சா:unsure::unsure:,இது என்ன இப்படி ஒரு காரணம் சொல்லுறீங்கo_Oo_Oo_O.

நீ கொலையே செய்தாலும் உன்னோட நான் இருப்பேன் என்கிற நம்பிக்கையை அதீ, மஞ்சரிக்கு தந்து விட்டான்:):).என்ன நடந்ததுன்னு சொல்லாமலேயே நிறுத்திட்டீங்க:(:(.
வாகை நீ எவ்வளவு தூரம் போறாய் நானும் பாக்குறேன்னு சங்கரன் இருக்காரு.

ஸ்டீவ் அதீ கிட்டாதான் பேசுறான். அக்ஷராவை பார்த்தா பேசுவானா?

முத்துப்பாண்டி பேருக்கேத்தா மாதிரி வில்லனா இருக்கான். அடுத்த அத்தியாயம் புல்லா பிளாஸ்பேக் தான்.

நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top