கடை திறந்தாச்சு டியர்ஹலோ எச்சூஸ்மீ இன்னிக்கு கடை திறக்கப்படுமா, மகேஷ் டியர்?
கடை திறந்தாச்சு டியர்ஹலோ எச்சூஸ்மீ இன்னிக்கு கடை திறக்கப்படுமா, மகேஷ் டியர்?
மகிழ்ச்சி டியர்Lovely ud Mahee...
ஆமான்டா கதையோட கடைசி பகுதிக்கு வந்திட்டோம்lovely ud mahi akka apa oru valiya ramali ku bulb erinchuruchu sema!!!!
மகிழ்ச்சி சிஸ்Very Nice
ப்பா செம சிஸ் பாட்டு கரெக்டா சூஸ் பண்ணியிருக்கிங்க.. சூப்பர்Nice update
வெற்றி & மலர்க்காக...
பெண்ணென்னும் வீட்டில்
நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்
அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்
இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்
இன்பதை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்
மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் மூடியதே
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே..
சக்தி & ரமலிக்காக...
தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு
தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு
நான் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தால் என்ன
கண்ணோடு உண்டானது நெஞ்சோடு ஒன்றானது
உன் மேனி என் தோளில் நின்றாடும் இந்நாளில்
மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
நன்றி டியர்
ஹாஹாஹா இங்க எல்லாத்துக்கும் ஒரு பதில் இன்றைய பதிவுல சொல்லிட்டேன் டியர்Super ud mahi sissy vetri ennama thangara da un pondattiya
Shakthi rendu perum alukku oru feelings la suthittu kadaisila oru vazhiya bulbu erijittu pola
மகிழ்ச்சி டியர்super
ஹாஹாஹா சூப்பர் டியர்.. எல்லாம் ஒரு முடிவுக்கு வந்திருச்சுசேர்ந்துட்டாங்கய்யா.... சேர்ந்துட்டாங்கய்யா....இனி அடுத்து இவளும் டாக்டர் பார்க்கனும் ஐயா.... இரண்டு குவா குவா.. வீட்டில்..
ஹாஹா சூப்பர் கமெண்ட்ஸ் டியர்Hip hip heroyyyyysema lovely update