இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 25

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb ud sis. Vetri and malar's happiness has been brought out very lively in your writing sis. Sakshi's apology to appatha, aparna's matured dealing, renuka's understanding all are simply classic. Couldn't accept the story is going to end soon.try to elaborate a little more sis....want to read more of these characters... kudos sis
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி உங்க கமெண்ட்ஸ் பார்த்து இன்னும் மகிழ்ச்சி .. இந்த கதையை ஒரளவுக்கு நல்லா கொண்டு போயிருக்கேன்னு உங்க கமெண்ட்ஸ் பார்த்து ரொம்ப ஹாப்பியா இருக்கு.. கண்டிப்பா எல்லாத்தையும் நல்லவிதமா முடிச்சிட்டுத்தான் இந்த கதையை முடிப்பேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மகா கோபம் சக்திக்கு. ஆனால் அதிக நல்ல குணம் இருக்கும்.
எங்கே கோப படனுமோ அங்க கோபப்பட்டுதானே ஆகனும் சிஸ்.. இவ அவங்க அப்பத்தாவ மரியாதை குறைவா பேசினா வாய மூடிட்டு இருந்தா அவன் என்ன மனிதன் அதை விட அவங்க அப்படி வளர்க்கலைன்னு தெரியும்தானே..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi Maheshwari...
Arumai...oru jollyaana epi even though for ramali's plight....Shakthi's stand with respecting elders,is correct n felt ramali is in need of this slap....Shakthi's tackling n bonding the family is so very good n nice....semma Shakthi...
Malar n Vetri's n their junior arrival is magizhchi...aopatha n grandson love is awesome...even Renuka's stance is so nice n highly understandable of her daughter n her family is nice....totally all the Chris are doing saying behaving some thing awesomely unique..very nice to read....totally a lovely episode...
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சக்தி என்னதான் தன் மனைவி மீது உயிரையே வைத்திருந்தாலும் அவ மரியாதை குறைவா நடத்தும் போது அவளை அடக்குவது தானே அவனது கடமை.. அதோட அந்த நேரத்தில அவ பொறுமையா சொல்லியிருந்தா கேட்டிருக்க மாட்டா.. கணவன் மனைவிய அடிப்பது தவறுதான் இருந்தாலும் இந்த அடி அவளுக்கு தன்னோட கர்வத்தை குறைச்சு தன் கணவனை பத்தி தெரிஞ்சுக்க உதவுது.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றி சும்மாவே பொண்டாட்டிய தாங்குவான் இப்போ கேக்கவே வேண்டாம்
சக்தி ரமலிக்கு கொடுத்த அடி நிச்சயம் வேலை செய்யும்
அந்த அடி அவளுக்கு வேலையை காட்ட ஆரம்பிச்சிருச்சு சீதா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top