நன்றி சிஸ்Nice update
நன்றி சிஸ்Nice update
மகிழ்ச்சி சித்துNice update
வெற்றி மட்டும் வெற்றி பெற்றா போதுமா அதான் சக்தியும் பளத்தில குதிச்சிட்டான்.. நீிச்சயம் என்ன மாற்றம்னு இன்னைர பதிவுல சொல்லியிருக்கேன் சிஸ்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா
Sema epi sis
வாழ்த்துக்கள் வெற்றி சார்....
தீவிரமா வேலை செய்து அப்பாவா பிரமோஷன் வாங்கிட்ட
சக்தி பக்கா மாஸ்...... உன்னோட இந்த கோபம் நிச்சயம் ரமலிகிட்ட சாதகமான மாற்றத்தை கொண்டுவரும்... ஆனாலும் அவ ரொம்ப பாவம் தான்....
Eagerly waiting for next epi sis....
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்...Hi மகேஷ்,
சூப்பர் எப்பி
வெற்றி அப்பா ஆகிட்டான்..
ரொம்ப மகிழ்ச்சி..
மகிழ்ச்சி சிஸ்Awesome
ஹாஹாஹா நான் வெற்றிக்காக பாட்டு போடுவிங்கன்னு நினைச்சா சக்தி ரமலிக்காக போட்டுட்டிங்க சூப்பர்Nice update
வெற்றி அப்பா ஆகிட்டான்...
ஸ்வீட் எடு கொண்டாடு...
சக்தி & ரமலிக்காக...
கன்னத்தின் அறையின் ஈரம்
அது காயவில்லையே..
கண்களில் ஏனந்தக் கண்ணீர்
அது யாராலே..
மன்னவனே உன் விழியால்
பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள்
ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ
மகிழ்ச்சி சிஸ்Nice ud
தம்பி அப்பா ஆனா அண்ணன் சும்மா இருந்தா எப்படி பாருங்க டியர் அடுத்த பதிவு போட்டுட்டேன்Adada shakthi pudhu company project la busy agaporar
Vetri own project ah release panniduvar pola congrats man
கணவனா அவன் அடிச்சது தப்புதான் ஆனா உறவுக்கும் வயசுக்கும் மதிப்பு கொடுக்கனும்னு நினைக்கிறது சரிதானே.. அதோட அவ அப்ப அவன் பொறுமையா சொல்லியிருந்தாலும் கேட்டிருக்க மாட்டாWhy did sakthi beat ramali. Its sakthi's fault he didnot ler her know of new company .Apart from beating epi was great.At any cost men beating women is not acceptable.