இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரெண்டு மாப்பிள்ளைகளும் ரூட் மாறிட்டாங்க பொண்ணுங்க என்ன பண்ண போறாங்க பாப்போம்.... சக்தி அதிரடி சரவெடி தான்.... வெற்றி நீ இன்னும் ஸ்டேப் எடுக்கணும்
பொண்ணுங்க என்ன பண்றதுன்னு தெரியாமத்தான் முழிக்கிறாங்க டியர்.. வெற்றி மெதுவாவாவா முன்னேறுவான்னு நினைக்கிறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Thanks dear Mahesh....
அன்று ரமலி க்காக னு பார்த்த போது கல்யாணம் தப்பா படலை...இப்போது சக்தி சரியா தான் கேட்கிறான்.... ரொம்ப பயப்பட வைக்கிறீங்க ..ரமலி பாவம்....
மலர் னு இல்லை எந்த பொண்ணு னாலும் வெற்றி கேட்டு இருப்பான்....உனக்கு ஏன் கோபம் வருது..???
ரொம்ப பண்ணாத மலர்....
very nice episode...
ஹாய் அக்கா அவனுக்குள்ள கோபம் சரிதான்னு ரமலியும் இனி புரிஞ்சுக்குவாக்கா... சக்தி காட்டிறதும் தன் மேல உள்ள காதல்ன்னு ரமலி சீக்கிரமாவே புரிஞ்சுக்குவா..ஹாஹா அத வெற்றியே சீக்கிரமா சரிபண்ணுவான்க்கா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa... Semma semma episode... Shakthi chance ah illa என்ன அதிரடி kalakitaan pa semma... வெற்றி மலர் ah கொஞ்சம் கொஞ்சம் ah neringuraan... Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா..ஹாஹாஹா பாவம் அவன பார்த்து ரமலி கொஞ்சம் ஷாக் ஆகிட்டா..சீக்கிரமே அவக்கிட்ட லவ்வ சொல்லிருவான் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top