இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super ud sis Sakthi summa pattaiya kilapuran
மகிழ்ச்சி சிஸ் இப்பத்தான் அவனோட உண்மையான சுயரூபத்தை அவகிட்ட காட்டுருறான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sakthi athiradiya avan kunathai kaatitaan... ramali evlo naal aanaalum thappikka mudiyathu.... vetri emotional pathala innum niraya pondatti kitta thittuvaangi anubavi......
ஹாஹாஹா கண்டிப்பா அவனோட உண்மையான குணத்தை பார்த்து அவ கொஞ்சம் அதிர்ச்சியாகிட்டா டியர்ஹாஹாஹா கண்டிப்பா அனுபவிப்பான் இருக்கு அவனுக்கு மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அட அட சக்தி செம... இனி தான் இருக்கு அவளுக்கு...ஹா...ஹா...

வெற்றி, மலர் கேட்கறது சரி தானே.. நீயே அவள விட்டுட்டு போயிட்ட இப்ப வந்து பேச்ச பாரு...
பாவம் டியர் ரமலி சக்திய பார்த்து மிரண்டுட்டா.... ஹாஹாஹா அப்பவாச்சும் திருந்துவானா ம்கூம்... பார்ப்போம் மகிழ்ச்சி டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Adapavi shakthi neeya da idu inda podu podura, sarana evlo amaidiya erunda ippadi adiradi ya eramgitiye da ramali Ella da naamgale edir parkala da nadathu rasa nadathu, Annan thambi um adavadi ya eramgitimga da, dai vetri correct time ku Vanda da ellana pavam malar, vetri Ava kekurale ennada solla pora, rendu perum sema kd pasamga da neemga sema update maheswari dear thanks.
ஹாய் டியர் ஹாஹாஹா நீங்களும் ரமலிய போல ஷாக் ஆயிட்டிங்க போல.. தம்பிக்கு இன்னும் கொஞ்சம் பத்தலை அவனுக்கு கொஞ்சம் ஆப்பு அப்பா வைச்சாத்தான் வழிக்கு வருவான்னு நினைக்கிறேன் டியர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top