இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடி ஆத்தி
சக்தி என்ன இப்படி டெரர், ஆகிட்டான்
அதிரடியில் இறங்கிட்டான்.
ரமலி இப்பத்தான் அவனோட உண்மையான முகத்தை பார்க்கிறா சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis. Sakthi is simply rocking. What a stunning difference between sakthi and saran's approach ...... you've clearly brought out his mentality. Will ramali fall in love with sakthi....for she's been taken back by saran's gentleness......and a special mention of malar... atlast she has opened he mouth....onwhole both the parts were impressive and increasing our exp. Waiting eagerly for Tuesday's epi
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... சரண் சக்தியா மாறவும் அவனோட உண்மையான மாற்ற்த்தை ரமலியால தாங்க முடியல அதிர்ச்சியாகிட்டா.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்..உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi Maheswari,
very clear cut, precise n concise words that have done a 100% work to display the scenes in an image form......wonderful dear..
shakthi's disposition ..wooooooooowwww!!!!...kavunthaachu maamoiiiiiiii..!!!! unexpected.....as he had been always so calm n collected ,the athiredy show with Ramali made my jaw dropped..!!!!
aaa nu thaan parthen..illa.....padithen..>!!!..mass pannitaan.....
ovvoru dialoguesum,chumma pori paranthu therika vituteenga....
thoroughy enjoyed this episode.......the flavour of gramathaan shakthi is captured beautifully in all his utterance n actions......haayyo...kalakitada......so ramali mam enna action pannuva,atha namma thala eppadi mass panuvaarunnu going to wait till tuesday....cooooooooooooolllll.......
vetri,semmaiya sikkuniya.......unnai parkavum eagerly waitng....
so on tuesday.....
ஹாய் சிஸ் சிலபல காரணங்களால நாளைக்கு போடுறேன்னு சொன்ன பதிவை இன்னைக்கே போட்டுட்டேன் சிஸ்...சரண் தன்னோட உண்மையான குணத்தை பார்த்து நம்ம ரமலி ரொம்பவே ஷாக் ஆயிட்டா சிஸ்.. இனி அவங்க ்ப்பத்தாவும் பேரனும் சேர்ந்து பாவம் நம்ம ரமலிய ஒருவழியாக்க போறாங்க சிஸ்.. உங்க கமெண்ட்ஸ் பார்த்து நான் ரொம்பவே ஹாப்பி ஆகிட்டேன் :love::love::love::love::love:... ரொம்பபபபப நன்றி சிஸ்
 

Neema Sri

Well-Known Member
ஆமா டியர் பாவம் ரமலி அவனோட இந்த முகத்தை பார்த்து பயந்திட்டா.. மகிழ்ச்சி டியர்
Neega engalukku ippadi response panrathu Romba Romba pedichirukku thank u so much sis:love:;):love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top