sangeetha Chelvam
Well-Known Member
சேரன், மதுரா காதல் அருமை. மதன், செழியன் உரையாடல் செம நகைச்சுவை.சரவணன் மாமனார் குணம் அருமை.
Oh, Hema ma, how hilarious, “pennai adikkak koodathu, butAda
Ada Ada பின்னிட்டே chellam
கந்தசாமி அம்மா சொன்னது சரி தான் பொம்பளைய அடிக்க கூடாது தான்.. but பேயை அடிக்கலாம் . இப்போவ்வும் ஒண்ணும் கெட்டு போகல.. க க க க க க்கு....
சுகந்தி அப்பா அருமை... செழியன் செம்மை
மதன் வாய்மை
மோகன் மேன்மை
கந்தசாமி தனிமை
கனகா கருமை
மது மகிமை
சேரன் பெருமை