ஆள வந்தாள் -15

Advertisement

Sai deepalakshmi

Active Member
ஏன் இப்படி பிரச்சினை மேல பிரச்சினையாக இருக்கிறது?பாவம் அவள் தனது குடும்பத்துடன் ஒன்று சேர நினைத்து செய்தது இப்படி பெரிய பிரச்சனையாக மாறி விட்டது.சீரியலில் வரும் மருமகள் மீது காட்டும் அக்கறை சொந்த மருமகள் மீது இல்லாமல் போனதே!
கந்தசாமி தன் மனைவியை கண்டிக்காமல் விடுவது பெரிய பிரச்சனையில் கொண்டு வந்து விடும்.
கனமான பதிவு.
 

vijiramesh

Active Member
சேரன் தான் அம்மாவிடம் கூட பேச வேண்டாம் என்றானே. மதுராவுக்கு என்ன அவசரம் எதற்கு சித்தியிடம் பேசினாள். இப்ப பிரச்சனை வேற விதமா கிளம்பிடுச்சே ?
 

P.Barathi

Well-Known Member
கனகா நல்ல மாமியாரா இல்லை, நல்ல மனுசியாவே இல்லை. ரெண்டாவது மருமக வந்து மதுராவுக்கும் சேர்த்து கனகாவை ஒரு வழி செய்யணும்.

மதுரா ஒன்னு நினைச்சு செய்யே அது வேற பிரச்சினைய கொண்டு வந்திடுச்சு.

மதுராவுக்கு பிரச்சினைனா மகனை பதிக்கும்னு கனகாவுக்கும், சேரனை கஷ்டப்படுத்தினா அது மதுராவுக்கு வலிக்கும்னு வனராஜனுக்கும் ஏன் தோனல, EGO.
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு மா.
இந்த கனகா எல்லாம் என்ன பொம்பளை??
இப்படியா வயித்துக்கு கூட கொடுக்காமல் அளந்து கொடுப்பது??
இந்த காட்டு ராஜன் வேற ஊட ஊட குஸ்தி சண்டை போட்டுக்கிட்டு?
 

Geetha sen

Well-Known Member
சேரன் ரொம்ப பாவம்.
அவனும் எவ்ளோ தான் சாமாளிப்பான்.
போச்சு மதுராக்கு என்ன கிடைக்க போகுதோ சேரனிடம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top