ஆள வந்தாள் -15

Advertisement

Saroja

Well-Known Member
இந்த கனகா என்ன ஆட்டம் போடுது
இது எதுவும் நல்லதுக்கு இல்லை

இவ சித்திகிட்ட பேசினது
இப்படி வேற மாதிரி
வந்துருச்சு
சேரன் மதுராவ கோபிக்க போறான்
யாரும் முழூசா பேசறது. இல்லை
தப்பு தப்பா பேசறாங்க
 

தரணி

Well-Known Member
என்ன கோவம் வேணாலும் இருக்கட்டும் சாப்பிடுற விஷயத்யில் பண்ணுறது எல்லாம் ரொம்ப அதிகம் கனகா....

மதுரா உங்க சித்தி கிட்ட என்ன பேசி வச்சி இருக்க நீ... அதை இப்போ உன் அண்ணன் எப்படி திருப்பி விட்டுட்டாங்க பாரு....
 
இன்னிக்கு ரொம்பவே அருமையான பதிவு :love::love::love::love::love:.
மதுரா உன்ற சித்திக்காரி கிட்ட என்ன சொன்னே. அதைய உன்ற நொண்ணன் இப்புடி பண்ணிட்டான்

ரைட்டு மதுராவுக்கு மிஸ்டர் டகடகா புடுபுடுன்னு புல்லட் வர்றாரு.
இந்த வனத்துக்கு தீவாளி கொண்டாடிட வேண்டியதுதான்.
 

Mathykarthy

Well-Known Member
ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு ரெண்டு பேரும் படுற பாடு... :confused:

சாப்பாட்டை கூட அளந்து குடுக்குற இந்தம்மாகிட்ட எவ்வளவு நாள் அவளும் கஷ்டப்படுவா..... தனிக்குடித்தனமும் போக மாட்டான்... கோபப்பட்டு கத்தினாலும் அடுத்த நிமிஷம் பாசமா பேசிடுறான் அதான் கனகாவுக்கு தப்பு உரைக்கவே இல்லை......

இருக்குற பிரச்சனையில வனராஜன் வேற சீண்டி விட்டுட்டான் கோபமெல்லாம் மதுரா மேல திரும்பிடுமோ......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top