ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் அறிமுகம்

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
InShot_20210414_102336560 (1).jpg

ஹாய் ப்ரண்ட்ஸ் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.. அடுத்த ஒரு புதுக்கதை அறிமுகத்தோடு வந்திருக்கேன்... இரண்டு கதைகளுக்கு என்னால தொடர்ந்து பதிவு தரமுடியல...கொஞ்சம் இடைவெளிவிட்டுதான் தந்தேன்.. இந்த கதைக்கு வாரம் 2 பதிவு கண்டிப்பா வரும் ப்ரண்ட்ஸ்..

ஆர்ப்பரி்க்கும் அலைகடலாய் கொஞ்சம் கலகலப்பான கதை... எனை மாற்றிய தருணம் கொஞ்சம் அழுத்தமா எழுதியிருந்தேன்.. ஆனா இது அதற்கு நேர்மாறா இருக்கும் ... நாளையிலிருந்து பதிவு தர்றேன்பா... மற்ற கதைகளை போல இதுவும் உங்க எல்லார்க்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்...நாளை முதல் அத்தியாயத்தோடு சந்திப்போம் ப்ரண்ட்ஸ்...:love::love::love:
 

MaryMadras

Well-Known Member
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மகேஸ்வரி:love::love::love:.
ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மகேஸ்வரி(y)(y)(y).
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
View attachment 8585

ஹாய் ப்ரண்ட்ஸ் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.. அடுத்த ஒரு புதுக்கதை அறிமுகத்தோடு வந்திருக்கேன்... இரண்டு கதைகளுக்கு என்னால தொடர்ந்து பதிவு தரமுடியல...கொஞ்சம் இடைவெளிவிட்டுதான் தந்தேன்.. இந்த கதைக்கு வாரம் 2 பதிவு கண்டிப்பா வரும் ப்ரண்ட்ஸ்..

ஆர்ப்பரி்க்கும் அலைகடலாய் கொஞ்சம் கலகலப்பான கதை... எனை மாற்றிய தருணம் கொஞ்சம் அழுத்தமா எழுதியிருந்தேன்.. ஆனா இது அதற்கு நேர்மாறா இருக்கும் ... நாளையிலிருந்து பதிவு தர்றேன்பா... மற்ற கதைகளை போல இதுவும் உங்க எல்லார்க்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்...நாளை முதல் அத்தியாயத்தோடு சந்திப்போம் ப்ரண்ட்ஸ்...:love::love::love:
:D :p :D
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ட் உங்களுடைய "ஆர்ப்பரிக்கும் அலைகடலாய்"-ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், மகேஸ்வரிரவி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top