ஹாய் ப்ரண்ட்ஸ் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.. அடுத்த ஒரு புதுக்கதை அறிமுகத்தோடு வந்திருக்கேன்... இரண்டு கதைகளுக்கு என்னால தொடர்ந்து பதிவு தரமுடியல...கொஞ்சம் இடைவெளிவிட்டுதான் தந்தேன்.. இந்த கதைக்கு வாரம் 2 பதிவு கண்டிப்பா வரும் ப்ரண்ட்ஸ்..
ஆர்ப்பரி்க்கும் அலைகடலாய் கொஞ்சம் கலகலப்பான கதை... எனை மாற்றிய தருணம் கொஞ்சம் அழுத்தமா எழுதியிருந்தேன்.. ஆனா இது அதற்கு நேர்மாறா இருக்கும் ... நாளையிலிருந்து பதிவு தர்றேன்பா... மற்ற கதைகளை போல இதுவும் உங்க எல்லார்க்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்...நாளை முதல் அத்தியாயத்தோடு சந்திப்போம் ப்ரண்ட்ஸ்...