தரணி
Well-Known Member
அப்படி இப்படினு எல்லாரும் எவலுவேசனுக்கு ரெடி ஆகிட்டாங்க....
individual டைம் டேபிள் இல்லாம எப்படி எல்லாருக்கும் டைம் டேபிள் கொடுபாங்க காலேஜ்ல.... கிளாஸ் அண்ட் individual டைம் டேபிள் ரெண்டும் ஒண்ணா தானே தருவாங்க....
பாவம் இப்போ சக்கரை தனியா அந்த வேலையை செய்யனும்
நீத்தி mam நீங்க ரொம்ப கிலேவர் எப்படி துரையை கோர்த்து விட பாத்தீங்க உஷார் அவர் ...... சர்வேஷ் கிட்ட என்ன வாங்கிக்க போரரோ