ஆராதனை ~ 9

Advertisement

தரணி

Well-Known Member
அப்படி இப்படினு எல்லாரும் எவலுவேசனுக்கு ரெடி ஆகிட்டாங்க....
individual டைம் டேபிள் இல்லாம எப்படி எல்லாருக்கும் டைம் டேபிள் கொடுபாங்க காலேஜ்ல.... கிளாஸ் அண்ட் individual டைம் டேபிள் ரெண்டும் ஒண்ணா தானே தருவாங்க....

பாவம் இப்போ சக்கரை தனியா அந்த வேலையை செய்யனும்

நீத்தி mam நீங்க ரொம்ப கிலேவர் எப்படி துரையை கோர்த்து விட பாத்தீங்க உஷார் அவர் ...... சர்வேஷ் கிட்ட என்ன வாங்கிக்க போரரோ
 

Nirmala senthilkumar

Well-Known Member
அன்புத் தோழமைகளே!
'அரளிப்பூ ஆராதனை!'
கதையின் அடுத்த அத்தியாயம்(9) இதோ:
ஆராதனை ~ 9.1
ஆராதனை ~ 9.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Nirmala vandhachu
 

RIYAA

Well-Known Member
செம்ம செம்ம.... எனக்கும் விகிர்தன் காலேஜ்ல சேர்ந்துடலாமோன்னு தோணுது.... இன்னும் கொஞ்சம் படிச்சிருந்தா லெக்சரரா இல்ல இன்னும் கொஞ்சம் வயசு கம்மியா இருந்திருந்தா ஸ்டுடென்ட்டா ;);):p:p:D:D(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top