@தரணிஅருமை....
விக்கி பிளான் அண்ட் method எல்லாம்செம....
இதை எல்லாம் சரியா செய்ய எல்லரும் கொஞ்சம் ஒத்து உழைக்க வேணும்.....
பாருடா அப்போ கூட காந்த கண்ணழகி க்கு தனியா ஒரு வேலை கொடுக்குறதை
மிக்க நன்றி டா
அவளுக்கு மட்டுமா கொடுத்த சக்கரை பொங்கலுக்கும் தானே கொடுத்தான்..
-கோம்ஸ்.