ஹா ஹா... மிக்க நன்றி சிஸ்ஆசிரியை மதி அவர்களுக்கு பாராட்டுகள்...... மதி, தற்போது துறைத்தலைவராக இருந்திருந்தால் பல பேரோட வரத்தை வாங்கி இருப்பீர்கள்ன்னு நினைக்கிறேன்...
சூப்பர் மா.. எஸ், ஹாப்பியா இருப்பாங்கNice update nan kooda 1 year work pannapa file pen highlighter depends upon my savings vangi thanthu irukkean romba happy ya feel pannuvanga
நன்றிAttagasam
Thank u maNice update ma gomathy.
Thank uNice ud
Thank u very much maPakka ah epi ...
Unga ideas superoo super... nejama intha mathiri elarukum idea kudukuravanga ,guide pandravanga iruntha nala improvements therium
Thank u very much maSuper one!! HOD oda athiradi aatam full episodes um. Result vara varaikum matha staffs a control panrathu kastam than. Pakalam..
Neenga follow Pana method romba super!!
மிக்க மிக்க நன்றி ஸ்ரீமாVery nice ud Goms. நான் பாதி படிக்கும்போதே தாங்களும் இப்படி த்தான் இருந்திருப்பீர்கள் என நினைத்தேன். நடுவிலே நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள் மிகவும் அருமை யாகவும் விளக்கமாக வும் இருக்கிறது. பள்ளியில் பயிலும் மாணவர்கள் கேட்பார்கள். கல்லூரி யில் பயிலுபவர்கள் கேட்டால் சந்தோஷமே. பல மாணவர்கள் நல்ல முறையில் வளருவார்கள். நன்றி கோம்ஸ்.