Joher
Well-Known Member
அடித்தா போலீஸ் கம்ப்ளைண்ட் மட்டும்தானா
அதுக்கு மேல தொங்கிடுறாங்க இல்லை குதிச்சுடுறாங்க
ஏம்மா கொஞ்சம் முன்னாடி தானே உன் புருஷன் கிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்து னு போன் ல சொன்ன???
இப்போ அப்படி எந்த ஐடியாவும் இல்லை போல இருக்கு......
அப்போ அந்த வாசு பற்றி சொல்லப்போறதில்லையா நீ???
அப்போ இன்னும் இருக்கா இந்த புள்ளைக்கு.......
கேன்டீன் ல முத்தமா
வாசு இதெல்லாம் பார்க்காமல் போய்ட்டானா என்ன???
Last edited: