ஆசைகள் அடங்காது 11

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடித்தா போலீஸ் கம்ப்ளைண்ட் மட்டும்தானா o_Oo_Oo_O
அதுக்கு மேல தொங்கிடுறாங்க இல்லை குதிச்சுடுறாங்க :mad::mad::mad:

ஏம்மா கொஞ்சம் முன்னாடி தானே உன் புருஷன் கிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்து னு போன் ல சொன்ன???
இப்போ அப்படி எந்த ஐடியாவும் இல்லை போல இருக்கு......
அப்போ அந்த வாசு பற்றி சொல்லப்போறதில்லையா நீ???
அப்போ இன்னும் இருக்கா இந்த புள்ளைக்கு.......

கேன்டீன் ல முத்தமா :oops::oops::oops:
வாசு இதெல்லாம் பார்க்காமல் போய்ட்டானா என்ன???
 
Last edited:

Geetha sen

Well-Known Member
இப்ப தான் இந்து வீர் நல்லா பேசிக்கிறாங்க. அடுத்து தனியா காஞ்சிபுரமா ம் அசத்துங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top