அழகியல் 5

Advertisement

JRJR

Well-Known Member
ஒரு பவுன் செயின் தான் போட்டிருக்க தம்பி, ஞாபகம் வச்சுக்கோ.

இப்போவாவது தணிகை பாரதிய புரிஞ்சு கிட்டா சரி
 
Janavi

Well-Known Member
Conversation part avaroda presence irunthuche
இருக்கார்..ஆன அவர் முன்னே சென்ற பின் தான் அதிகம் பேசியது...

(பொதுவா" சூட்சும வார்த்தைகள் " புரிதல் பெண்களை விட ஆண்களு்க்கு குறைவு..my personal opinion:D )

மகளிடம் பேசியதற்க்கும் , மனைவி முகம் பார்க்க விருப்பமில்லை சொல்லிய நொடி..
அது தான் எனக்கு தெரிந்தது...

பார்க்கலாம்...writer ji எப்படி கொண்டு போறாங்க என்று.... :giggle: :giggle: :giggle:
 
fathima.ar

Barathiyum expose pannalai..
 
Geetha sen

Well-Known Member
ராஜேஸ்வரி எப்படியெல்லாம் மருமகளுக்கு செக் வைக்கிறார்.
இப்ப மனைவி மேல் கோப்படுறியே தணிகை இவ்ளோ நாள் அம்மா தங்கை கொட்டு வைக்கும் போது என்ன பண்ண. ஜனா பத்தி கேட்கலைனாலும் ரகுராம் சூப்பர்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top