அழகியல் 5

Advertisement

உதயா

Well-Known Member
தணிகை வேலுக்கு தன் பொண்டாட்டி செஞ்சது தான் தெரியுது :oops: :oops: :oops: இத்தனை வருஷம் தன்னோட அம்மாவும் தங்கச்சியும் பொண்டாட்டிய மட்டம் தட்டி பேசுறது எல்லாம் தெரியவே இல்லை o_Oo_Oo_Oo_O

ராஜேஸ்வரி :mad::mad::mad::mad:உன்னை ஆட்டி படைக்க ரகு வருவான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:;)

ப்ரவின் மட்டும் தான் இந்த வீட்டில் பாரதி மாதிரி நல்ல குணம் :love::love::love::love:

ஜானுக்கு அப்பா பாட்டி தான் முக்கியம் போல :oops::oops::oops:


ரகு அந்த செயின் கழுத்தில் இருக்குற வரைக்கு தான் அவ வாழ்க்கையில் இருப்பியா ;);););)அப்போ ஏதாவது அவசரத்துக்கு அடகு வைக்க கழட்டிட்டா என்ன செய்வ :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Surya Palanivel

Well-Known Member
இப்ப இவ்ளோ பேசற தணிகைவேல் ஏன் தன்னோட காதல் மனைவிக்காக இவ்ளோ நாள் பேசல...

அண்ணன் காலம் கடந்து செய்றதுல ரகு loan வாங்கினதுல னு அண்ணிக்கு பிடிக்காமல் தான் போகப்போகுது..

எப்டி கல்யாணத்த நடத்தப்போறாங்க?
 

Akila

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends..:love:


Hi
Last line of Raghuram-- Awesome.
Bharathi - Pitiable character.
Waiting for your further interesting update.
 

Nirmala senthilkumar

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top