MEGALAVEERA
Well-Known Member
Nice epi
எனக்கும் தெரியும் மேம் , பெயர் கேட்டவுடன் அதுவும் க்ரைம் பிரான்ச் என்றதும் எனக்கு அவர் ஞாபகம் வந்தது அவ்வளவுதான், தீற்றாத வர்ணங்களுக்கு யோசிச்சு தலையில் கொஞ்சம் தான் முடி போச்சு, இப்ப இன்னும் பாதி போயிடும் னு நினைக்கிறேன். எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ணமாட்டோமா?ராஜேஷ்குமாருக்கும் இந்த சைட்டுக்கும் சம்பந்தமில்லை
இங்கு ஏற்கனவே எழுதிய எழுத்தாளர் ஒருவர்தான் இந்த அழகிய நாவலை எழுதுறார்
அது என்னவோ உண்மைதான்I
எனக்கும் தெரியும் மேம் , பெயர் கேட்டவுடன் அதுவும் க்ரைம் பிரான்ச் என்றதும் எனக்கு அவர் ஞாபகம் வந்தது அவ்வளவுதான், தீற்றாத வர்ணங்களுக்கு யோசிச்சு தலையில் கொஞ்சம் தான் முடி போச்சு, இப்ப இன்னும் பாதி போயிடும் னு நினைக்கிறேன். எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ணமாட்டோமா?
Ha ha police tana kandupidikaporaruuu
போலீஸ் தப்பிச்சுட்டாரே
அவர் தான் கேஸ் டீல் பண்ணுவார் போல....
அனாமிகா வந்துட்டா......
பிசினஸ்மேன் கடலில் மூழ்கி இறந்துடுவாரா???