அருகே வா அநாமிகா 3

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

போலீஸ் தப்பிச்சுட்டாரே :p:p:p
அவர் தான் கேஸ் டீல் பண்ணுவார் போல....

அனாமிகா வந்துட்டா......
பிசினஸ்மேன் கடலில் மூழ்கி இறந்துடுவாரா???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு

ஹா ஹா ஹா
அநாமிகாவின் அடுத்த குறி போலீஸ் இல்லையா?
பிஸினஸ்மேன் பிரகாஷ்தான் அடுத்து உயிரை விடப் போறவனா?

க்ரைம் ப்ராஞ்ச் போலீஸ் ஆபீஸர் அஜய் தப்பிச்சுட்டாரே
ம்ம்ம்ம்......பார்ப்போம்
அநாமிகாவை அஜய் பிடிக்கிறாரா? இல்லை அவளிடம் சிக்கிக் கொள்ளுறாரான்னு?

அஜய்யிடம் கமிஷனர் கேட்ட கேள்வி கரெக்ட்தான்
மச்சினிச்சி கல்யாண ரிசப்ஷன்லே சந்தோஷமா இருந்த டாக்டர் துப்பாக்கியாலே சுட்டுக்க வேண்டிய அவசியம் என்ன?

பொண்டாட்டிக்கு வைர நெக்லஸ் வாங்கிய சந்தோஷத்தில் இருக்கும் வக்கீல் விஷம் குடித்து சாக வேண்டிய காரணமென்ன?
 
Last edited:

joe

Well-Known Member
விவேக் என்றால் ராஜேஷ்குமார் சார் நாவல் ஹீரோதான் ஞாபகத்திற்கு வர்றார் , அதனால் எல்லாம் இந்த கதையை அவர்தான் எழுதினார்னு சொல்ல முடியாதுதானே??!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top