Nenjukkul Peithidum Maamazhai 4

Advertisement

Joher

Well-Known Member
இந்த கதை முடிஞ்சதுதானே...ஜோ.
Sjm வேறு.
புதுசா படிக்கிறவங்க சொல்லட்டும்.
புதுசா படிக்கிறவங்களுக்கு தான்............ dont decide it nowனு................
 

ThangaMalar

Well-Known Member
மல்லி நம் கண் முன்னே ஆட்களை மட்டும் அல்ல..
அந்தந்த இடங்களையும் நிறுத்துறாங்க ல?..
அந்த பட்டறை, பெயிண்ட் அடிக்கும் ஓனர், ஹெல்பர், ரேஷன் கடை அடாவடி...

ஓ.. வாவ்.. மல்லி U r amazing..
 

Joher

Well-Known Member
மல்லி நம் கண் முன்னே ஆட்களை மட்டும் அல்ல..
அந்தந்த இடங்களையும் நிறுத்துறாங்க ல?..
அந்த பட்டறை, பெயிண்ட் அடிக்கும் ஓனர், ஹெல்பர், ரேஷன் கடை அடாவடி...

ஓ.. வாவ்.. மல்லி U r amazing..

அதனால் தான் அவங்க கதையும் மனதில் நிற்குது..............
 

Joher

Well-Known Member
updateல் epi no பேருக்கு முன்னாடி வருவது போல் போடுங்கள்................

கூட்டத்தில் confuse ஆகுது...........
 

mithravaruna

Well-Known Member
Hi, Malli,

நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
அது வாழ்க்கையல்ல!
நீ நினைப்பதுபோல் இருந்து விட்டால்
அது வாழ்வில் சுவையல்ல!

நன்றி.
 

Sri B

Well-Known Member
"நீ சும்மா காபரா பண்ணாத போ "...அப்டின்னா என்ன அர்த்தம்??எனக்கு இந்த சென்னை பாஷை புரிய கொஞ்சம் கஷ்டமே !!
இந்த வெற்றிக்கு ரொம்ப தான் கோவம் வருது..நல்ல வேல இப்போவது கோவம் கொறஞ்சுதே..எபி சூப்பர் மல்லிமா;):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top