Nenjukkul Peithidum Maamazhai 4

Advertisement

Manimegalai

Well-Known Member
வெற்றி ஒன்றும் பாவமில்லை
சந்தியா தான் பாவம், மேகலை டியர்
வாடகை எப்படி கட்டுவது....
வேலையே இல்லாம சென்னைக்கு வந்துட்டாங்க....இவங்களை திட்டினாலும் நல்லது செய்ற ஹவுஸ் ஒனர் கிடைச்சிருக்க சந்தியா லக்கி பானுமா...
 

Joher

Well-Known Member
வெற்றி ஒன்றும் பாவமில்லை
சந்தியா தான் பாவம், மேகலை டியர்
ஐயோ வேணாம்........... மல்லி....... நாம வெற்றி பாவம்னு சொன்னா வில்லன் ஆக்கிடுவாங்க.............. சந்தியா பாவம்னு சொன்னா வில்லி ஆக்கிடுவாங்க........... SJMல அதான் நடக்குது.............

so judgement reserved........... பத்து/விக்ரம் வந்து தீர்ப்பு சொல்வான்............
 

banumathi jayaraman

Well-Known Member
முதல்ல பிடிக்கல..
அப்புறம் கொஞ்சம் இரக்கம்..
இப்போ பாடிகார்ட்..
சூப்பர்..
இனிமேல்தான் பாடிகார்ட்
ஆனால், சூப்பரோ சூப்பர் தான், தங்கமலர் செல்லம்
 

Manimegalai

Well-Known Member
ஐயோ வேணாம்........... மல்லி....... நாம வெற்றி பாவம்னு சொன்னா வில்லன் ஆக்கிடுவாங்க.............. சந்தியா பாவம்னு சொன்னா வில்லி ஆக்கிடுவாங்க........... SJMல அதான் நடக்குது.............

so judgement reserved........... பத்து/விக்ரம் வந்து தீர்ப்பு சொல்வான்............
இந்த கதை முடிஞ்சதுதானே...ஜோ.
Sjm வேறு.
புதுசா படிக்கிறவங்க சொல்லட்டும்.
 

banumathi jayaraman

Well-Known Member
Yes..
ஆனா எனக்கு இந்த phase தான் ரொம்ப பிடிக்கும்..
லவ் க்கு முந்திய stage..
என்னன்னு புரியாத ஒரு ஈர்ப்பு..
எனக்கும் ரொம்ப பிடிக்கும், தங்கமலர் டியர்
 

Lalithaganesan

Well-Known Member
கொடுமையான வேலை இல்லை, லலிதாகணேசன் டியர்
நல்ல வேலைதான், லலிதாகணேசன் செல்லம்
ஆனால்..............................?
ஆனால் what பானும்மா படிச்சு தெரிஞ்சுக்கனுமா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top