Nenjukkul Peithidum Maamazhai 4

Advertisement

Lalithaganesan

Well-Known Member
மொட்டை மாடியில் சந்திப்பு நடக்கும்...
அதுக்கு அதேபோல படம்....
சூப்பரா இருக்கும்ல லலிதா...
மல்லி சிஸ் நானும் இந்த கருத்தை ஆதரிக்கிறேன்.
எல்லாரும் கும்பலா சேர்ந்து கருத்து சொல்வோம்பா அப்பதான் மல்லி கருத்துல இந்த கருத்து பதியும்.
 

Lalithaganesan

Well-Known Member
ஆமாம் லலிதா....
ரொம்ப பிடிக்கும்... இந்த கதை அதான் திரும்ப படிக்கிறேன்.
மல்லி கதை எல்லாமே திரும்ப திரும்ப படிக்கனும்னு ஆவல தூண்டுதுதான்.actually two years back எதேச்சையாக இந்த வெப்குள்ள வந்தது மல்லியோட கதைகள் என்ன திரும்ப போகவே விடல.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top