செம செம எபி..எங்க இருந்து இப்படி துளசியை பிடிச்சீங்க.. எல்லாரும் இப்படி இருந்தா வீட்டில் சண்டை என்பதே இல்லை போல... திரு என்னடா ஒரே நாளில் எல்லாம் எதிர் பாக்குற.. அவளும் பாவம் தான் நீ இப்படி மாறுவனு அவன் எதிர் பார்கலை.. அவள் இன்னும் உன்னை புரிஞ்சுக்கவே இல்லை... நீயும் ஒவ்வொரு நேரம் ஒவ்வொன்னு...
செம செம எபி மல்லிக்கா " சைட் அடிக்குறா.கொஞ்சமாட்டா, இனி அவள் பக்கத்தில் போகவே மாட்டேன் சந்நியாசம் வாங்குற நிலைமை வந்தாலும் சரி.பார்ப்போம் இவளா? நானா? என்று ஸ்டடியா இருக்கணும் திரு " டேய் திரு நமக்கு இப்படி ஒரு ஜம்பம் தேவையா? அவளை, அவள் கண்ணை பார்த்தாலே நாம உருகி போவோமே? பார்ப்போம் நீ...
வாழ்த்துக்கள் சவீக்கா.. என்ன இப்படி மாறி மாறி அடிக்குறாங்க.. அவனுக்கு ரெண்டு கன்னத்துலையும் அம்மா, ஓன்று, அவள் ஓன்று என்று அடி விழுந்தாச்சு...இப்போ நானும் அவனை அடிக்கணும் அவன் அவளை தப்பா தானே நினைத்தான்...