Saththamindri Muththamidu 21

Advertisement

malar02

Well-Known Member
Trivial question தான்.....
இருந்தாலும் ரொம்ப உருக்கமாக பேசுறானே......
இந்த உருக்கம் இவ்வளவு நாளும் எங்கே போச்சுன்னு ஒரு கேள்வி.......

பெண்கள் போற இடத்தில் அவங்களோட originality maintain பண்ணுறது husband கையில் தான் இருக்கு.......
அதெல்லாம் கோட்டை விட்டுட்டு ரொம்ப பேசினான்..... அதான்.....

அவன் சொன்னதை கேட்கும் போது கஷ்டமாத்தான் இருந்தது......
But அதன் முதற்காரணம் அவனே......
சரிதான் நீங்க சொல்வது
 
malar02

Well-Known Member
வலிகள் கொடுத்த வழியில்
விழி பாராது நடந்துவிட்டார்கள்
பார்த்திருந்தால் நேரலையில்
நேயர் விருப்பம் தெரிந்திருக்கும்
வாசமியில்லா மலராய் பூத்த நாட்கள் பல
ஏற்றிவைத்த பாரமாய் ஏகாந்தத்தோடு
வெகுமதியா மௌனத்தை வழங்கி கொண்டு இருவரும்
எப்போ வருமோ இப்போ வருமோ என்ற ஏக்கங்கள் துலையட்டும்
மனம் கடந்து போகட்டும்
கறைகள் கரைந்தும் போகட்டும்
இனி வரும் வாழ்வு அவர்கள் வசமாகட்டும்
 
shanthinidoss

Well-Known Member
சூப்பர் எபி.. மலர் சுரேஷ் அக்கா சொன்னமாதிரி துளசி கேட்டுட்டா.. மீசை ஏன் வைக்கிறதில்லை என்று..செம...
 
Sainandhu

Well-Known Member
வலிகள் கொடுத்த வழியில்
விழி பாராது நடந்துவிட்டார்கள்
பார்த்திருந்தால் நேரலையில்
நேயர் விருப்பம் தெரிந்திருக்கும்
வாசமியில்லா மலராய் பூத்த நாட்கள் பல
ஏற்றிவைத்த பாரமாய் ஏகாந்தத்தோடு
வெகுமதியா மௌனத்தை வழங்கி கொண்டு இருவரும்
எப்போ வருமோ இப்போ வருமோ என்ற ஏக்கங்கள் துலையட்டும்
மனம் கடந்து போகட்டும்
கறைகள் கரைந்தும் போகட்டும்
இனி வரும் வாழ்வு அவர்கள் வசமாகட்டும்

Superrrrrr.......:)
 
Joher

Well-Known Member
நவரசத்தில் கோபம், பயம், அழுகை-னு இத்தனை epi-லயும் காட்டிவிட்டு
ஒரே Epi-யில் காதல், வியப்பு, சிரிப்பு, கருணை, வீரம், சாந்தம்-னு அத்தனை ரசத்தையும் கொட்டிட்டீங்க............

திரு துளசி தினசரி வாழ்க்கை..........
திருவின் அந்த புன்னகையிலேயே துளசியின் அன்றைய நாள் அழகாகிவிடும்.........
துளசி என்ற திருவின் குரல் வீட்டில் ஓங்கி ஒலித்தது.....
திருவின் நிம்மதியான வாழ்க்கை அவனின் முரட்டு தனத்தை சற்று குறைக்க ஆரம்பித்தது.......

அப்பா-பொண்ணு friendship.........
மீனாட்சி கேட்ட பின் தான் கட்டில் bed.......
இனிமே நீ தனியா படுக்கணும்....... வளர்ந்துட்ட........... அம்மாவை எப்பவும் தேடக்கூடாது..........

ஒரு அப்பாவா திருவோட பயம்.........
பொண்ணுகிட்ட பேசும் போது இருந்த தவிப்பு......... அடுத்த குழந்தை வரும் போது மீனுவின் நிலை.........
கட்டி பிடிச்சு தூங்க தாள் போடுறது....... பொண்ணு எழுந்துக்குவாளோன்னு பயம்.........
மீனு கிட்ட பேசி துளசியை தன்னோட படுக்க வச்சிக்கிட்டது.........

துளசியின் மீசை ஆசை...........:p
துளசி முதல் முதலில் கேட்டது......... நிறைவேற்றுவானா??????
இல்லை........... நடந்ததை மாற்ற முடியாது என்று புரிந்த போதும்.......... அதில் மீசையும் அடக்கமா??????

திரு-துளசி intimacy...........
இப்போ நீ என்னோட படுத்துக்குவியா மாட்டீயா........... ஏற்கெனவே நிறைய வருஷம் போச்சு.........
நான் தூங்கலைனு எப்படி தெரியும்.......... நான் தான் உன்னை என் பக்கத்துலேயே விடலயே.........
இப்போவே எனக்கு 34 வயசு......... இப்போ தான் ஒரு குழந்தை பெத்துக்க போறேன்...... எப்படியும் ஒரு 25 வருஷம் நான் ஆரோக்கியமா இருக்கணும்........
உன்னோட வாழ்வாதாரத்துக்குகாக நீ என்னை கூடசார்ந்து இருக்க கூடாது.......
ஒட்டிக்கிட்டு கட்டிகிட்டு எப்படி பேசாம படுகிறதாம்.......... romance... கொஞ்சல்ஸ்..........
என்னவோ திருவின் வெகுநாளைய ஏக்கமான துளசி தன்னை கொஞ்சியதில்லை என்ற ஏக்கமும் அதில் கரைந்து கொண்டிருந்தது.........

ஒரு அப்பாவா நிதர்சனத்தை உணர்த்துகிறான்..........
கணவனா தன்னோட அன்பையும் அரவணைப்பையும் காட்டுறான்.......

அவனின் வருத்தத்தையும் ஏக்கத்தையும் கொட்டிவிட்டான்........ இனி Mrs. திரு பார்த்துக்கொள்வாள்............. துளசியின் உன் வாழ்க்கை உன் கையில் இனிதானா????????

வார்த்தைக்கு வார்த்தை.......... வரிக்கு வரி.......... விளையாடி இந்த திருவையும் பல படி ஏற்றி விட்டீர்கள்..........
திருவின் கலகல துளசியை பார்க்க ஆவலா இருக்கிறோம்.............. ஒரே ஒரு epi கொடுத்து ஏமாற்றிவிடாதீர்கள் Mam..........

Logic will get you from A to B....... Imagination will take you everywhere..... Yes... படம் பார்த்த feel........
 
vijivenkat

Sema review
 
Joher

Well-Known Member
Why so much of reaction?
இந்த நிரு விஷ்ணு எல்லாம் cut பண்ணிட்டு திரு family story எழுதலாமே...... with பிரசன்னா மீரா......
திரு திரு திருவும்
கல கல துளசியும் பார்க்கலாம்.....
 
Joher

Well-Known Member
கலகல துளசி... நீ வரும் போது அந்த அப்பா பொண்ணு தூங்குற photoவை காட்டணும் உன்னோட திருவுக்கு......
திரு reaction பார்க்கணும்.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top