E98 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
ஹா ஹா ஹா
அதுசரி லெப்ட்க்கா கீறது தான்,
ஜூனியர் மணிமேகலை=ன்னு நானு
திங்க் பண்ணீட்டேன், மேகலை டியர்
ரைட்=ல கீறது ஆரு?
நம்மப் பாப்பாவோட தோஸ்த்தா=ம்மே,
மேகலா செல்லம்?
கி.கி..
எஸ் நண்பி.. இருவரும் திக்பிரண்ட்ஸ்...:)
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அத்தெல்லாம், ஒன்னியும் டாங்க்ஸ்,
வேணாம்மே, மல்லிகா டியரூ,
இப்பிடிக்கா சூப்பெரா, ஷோக்கா, ஒரு கதையை
இட்டாந்துக் கொடுத்துக்கீனீங்கோ
அத்கு, நாங்க அல்லாரும்தான் டாங்க்ஸ்,
சொல்லிக்கீனு, பெர்ஸா ஒரு ஸலாம்,
வைச்சுக்கீறோம், மல்லி செல்லம்
வாத்தியாரம்மா
கரீக்டடா சொன்னீக்கின்ன வாத்யாரே...
என்ன...மா......சோக்கா பேசுறமே நீ ..
ஒரு தபா சலாம் இட்டுக்கிறேன்மே
 

banumathi jayaraman

Well-Known Member
கி.கி..
எஸ் நண்பி.. இருவரும் திக்பிரண்ட்ஸ்...:)
இன்னாபா, அதுக்குள்ளே, ஜூனியர் வாசுதேவன்
சார், எங்கே போனாரு?
குழந்தைகள் வெகு அழகு,
சிரிப்பும் வெகு அழகு, மேகலை டியர்
குழந்தைகளுக்கு திருஷ்ட்டி சுத்திப்போடுங்க,
மேகலை
செல்லம்
 

Manimegalai

Well-Known Member
இன்னாபா, அதுக்குள்ளே, ஜூனியர் வாசுதேவன்
சார், எங்கே போனாரு?
குழந்தைகள் வெகு அழகு,
சிரிப்பும் வெகு அழகு, மேகலை டியர்
குழந்தைகளுக்கு திருஷ்ட்டி சுத்திப்போடுங்க,
மேகலை
செல்லம்
நிறைய பேர் கணவர் மாதிரின்னு சொல்வாங்க பானுமா....அதான் அப்படி எழுதினேன்...
பிறகுதான் பெண் பிள்ளை ஜூனியர் மணிமேகலை..
சொல்றீங்கன்னு மாத்தினேன்:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top