E98 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நீ ஒன்னியும் பீலாவாமே, ஒய்.ஜி.மஹேந்திரன்,
ஒரு படத்தில் சொல்வது போல, நெற்யா, நெற்யா
ஜருவ வச்சு பட்டுப் பொயவ, கட்டிக்கினு,
அல்லா நவையும், அள்ளிப்போட்டுக்கினு,
சும்மா ஜல்லு, ஜல்லு
=னு, வந்துக்கினு,
போய்க்கினு, இருந்தா தாவல,
ப்ளூ ஐ ஏஞ்சல், வர்ஷ் பாப்பா
இத்தெல்லாம், நான் சொல்லலை,
வர்ஷ் கண்ணு
உங்க அண்ணிக்காரி, ஷாலினிதான்
சொல்லிக்கினு, செல்போனிலேயே,
திஷ்டி, கயிச்சாள்ள
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அய்ய, இன்னா கம்சனர் ஷார், அஞ்சு
வயசுல, தேஜஸ்வினிப் பாப்பாவை,
புள்ளை
=யை வச்சுக்கினு,
இன்னும் வராப் புள்ளை=யை
''பெரியப் பாப்பா=வை''
டாவடிச்சுக்கினு கீறீங்கோ
இத்தெல்லாம் சரியே இல்ல,
ரமணன் நைனா
உங்களப் பார்த்து, சின்னப் பையன்,
எங்க தல, மொட்ட பாஸ் ஈஸ்வர்,
கெட்டுப்போய், கெட்டப்பையனாயிட்டான்,
பாருங்க, கம்சனர் ஷார்
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, இப்பிடி ஒரு அழகான, அருமையானப்
பரிசை, யாருமே எக்ஸ்பெக்ட், பண்ணவில்லை
போல, மல்லி செல்லம்
அதையும் வர்ஷினி, கண்டுபிடித்து விட்டாளே
ஆனாலும் வர்ஷ் பேபி, நீ ரொம்ப மோசம்
உன் புருஷன், உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட்
கொடுக்கணும்
=ன்னு, நினைச்சா அதை
மெயின்டேயின் பண்ண விட வேண்டாமோ
''அப்போது காதலில்லாத காமமுண்டு
இப்போது காமமில்லாத காதலில்லை''
சூப்பர்ப் and Excellent வரிகள், மல்லி டியர்
 

Joher

Well-Known Member
வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும் அந்த பொறி இன்று தோன்றியதே
காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ

நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை
மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்றும் தோன்றவில்லை
வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை
பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை இலக்கணம் பார்க்கவில்லை
பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை
உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை

எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ உணர்ச்சிக்கு பாதை உண்டோ
விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ கனவுக்கு வேலியுண்டோ
காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை
ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை
 

Manimegalai

Well-Known Member
நீ ஒன்னியும் பீலாவாமே, ஒய்.ஜி.மஹேந்திரன்,
ஒரு படத்தில் சொல்வது போல, நெற்யா
ஜருவ வச்சு பட்டுப் பொயவ, கட்டிக்கினு,
அல்லா நவையும், அள்ளிப்போட்டுக்கினு,
சும்மா ஜல்லு, ஜல்லு
=னு, வந்துக்கினு,
போய்க்கினு, இருந்தா தாவல,
ப்ளூ ஐ ஏஞ்சல், வர்ஷ் பாப்பா
இத்தெல்லாம், நான் சொல்லலை,
வர்ஷ் கண்ணு
உங்க அண்ணிக்காரி, ஷாலினிதான்
சொல்லிக்கினு, செல்போனிலேயே,
திஷ்டி, கயிச்சாள்ள
பானுமா களத்தில் இறங்கியாச்சு...:D
 

banumathi jayaraman

Well-Known Member
பானுமா களத்தில் இறங்கியாச்சு...:D
ஹா ஹா ஹா
அதுசரி லெப்ட்க்கா கீறது தான்,
ஜூனியர் மணிமேகலை=ன்னு நானு
திங்க் பண்ணீட்டேன், மேகலை டியர்
ரைட்=ல கீறது ஆரு?
நம்மப் பாப்பாவோட தோஸ்த்தா=ம்மே,
மேகலா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
E98 Sangeetha Jaathi Mullai 1



E98 Sangeetha Jaathi Mullai 2


:)


thankyou for the wonderful support and encouragement friends..

Some issues with flip book so trying this..
அத்தெல்லாம், ஒன்னியும் டாங்க்ஸ்,
வேணாம்மே, மல்லிகா டியரூ,
இப்பிடிக்கா சூப்பெரா, ஷோக்கா, ஒரு கதையை
இட்டாந்துக் கொடுத்துக்கீனீங்கோ
அத்கு, நாங்க அல்லாரும்தான் டாங்க்ஸ்,
சொல்லிக்கீனு, பெர்ஸா ஒரு ஸலாம்,
வைச்சுக்கீறோம், மல்லி செல்லம்
வாத்தியாரம்மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top