நீ என் காதல் புன்னகை -20(final)

Advertisement

Suvitha

Well-Known Member
‘உன் முகத்தில் புன்னகை எப்பவும் இருக்கணும். இல்லைன்னா நான் தோற்றது போல் ஆகிவிடும்.. ‘அட.. அட... ஆபீஸர் புருஷர் பின்றாருங்க..
எப்போதும் போல அசத்தலான கதை ரேணு..
வாழ்த்துகள்.
 

Shaloo Stephen

Well-Known Member
உங்களுடைய படைப்புகளில்
( நான் இந்த தளத்தில் இது வரை படித்ததை வைத்து மட்டும் ) இது அதிகமான, அழகான வித்தியாசங்களைக் கொண்டு, அதே சமயம் உங்கள் கதைகளில் இவற்றை எதிர்பார்க்கலாம் என்று எனக்கு தோன்றும் வாழ்வியல் மதிப்புகளும் குறையாத வண்ணம் அமைந்துள்ள, நான் ஆவலுடன் ரசித்து படித்த கதை இது. தங்களுக்கு எனது வாழ்த்துகளும், நன்றியும்.
Apart from the updates your explanations are equally admirable and convincing.
உதய் பூவைக்கு ஒரு நல்ல புருஷனா இருக்குறது ஒரு 50% credit - ஐ நான் அருளரசிக்குத் தான் கொடுப்பேன்.:D
Well said friend. Obviously,same mind voice, I agree your words dear.
 

Shaloo Stephen

Well-Known Member
‘உன் முகத்தில் புன்னகை எப்பவும் இருக்கணும். இல்லைன்னா நான் தோற்றது போல் ஆகிவிடும்.. ‘அட.. அட... ஆபீஸர் புருஷர் பின்றாருங்க..
எப்போதும் போல அசத்தலான கதை ரேணு..
வாழ்த்துகள்.
Golden words, never get such words for us in our real life.but very happy while reading in our favourite writers novel.
 

Shaloo Stephen

Well-Known Member
nice story....
Perfect Poovai ....
பொறுமை..... பொறுப்பு... நேர்மை ....பாசம் என சிறப்பு.
நிறைய நிறைய கணவனிடம் முட்டிக்கொண்டாலும் ஒரு கண்ணியமான பேச்சு....நேர்மை தந்த தைரியத்துடன் இருந்தாள்....

உதய் மேல் ஒரு நம்பிக்கை இருந்தது......எப்படி இருந்தாலும் அம்மாவை விட்டே கொடுக்காமல் இருந்தான்.....

விறுவிறு....சுறுசுறு.....
வழக்கம்போல்....
நன்றி :
வாழ்க வளமுடன்
Super ah, sonneego azhagu thamizhil.
 

Saroja

Well-Known Member
பூவை புயலா மழையா தென்றலா
அழகா
உதய் என்னும் முரட்டு காளையை
சமாளிச்சு காதல் புன்னகை
வீசுவது அழகு
அருமையான கதை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top